அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
1.
பாவியாம் எந்தனை மீட்டிடவே
மேவியே உலகில் வந்தவரே
பூவிதனிலே திரிந்தலைந்து
சிலுவையில் தம்முயிர் தந்திருக்க – அறிவிக்காமல்
2.
விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
சென்றிடுவர் பூலோக மெல்லாம்
நின்றிடுவர் என் சாட்சிகளாய்
என்றுமே கட்டளைத் தந்திருக்க – அறிவிக்காமல்
3.
பேதுரு யோவான் பவுல் சலாவும்
சாதுவும் வாக்கரும் அசரியாவும்
சாதனையில் நல் சாட்சிகளாய்
மாதிரி வைத்துச் சென்றிருக்க – அறிவிக்காமல்
arivikkamal nan iruppeno?
annal yesuvin anbinai pirarkku
arivikkamal nan irubbeno?
1.
paviyam enthdhanai meetditave
meviye ulakil vandhavare
puvidhanile thirindhalainthu
siluvaiyil thammuyir thanththirukka – arivikkamal
2.
vinnezhum velaiyil venthdhanesu
senriduvar poolaka mellam
ninriduvar en satsikalayi
enrume kattalai dhanththirukka – arivikkamal
3.
pethuru yovan pavul chalavum
sathuvum vakkarum achariyavum
sadhanaiyil nal satsikalayi
mathiri vaithu senrirukka – arivikkamal